தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Babyisha. குழந் தன்மையுடைய.
Babylonn. கால்டியப் பேரரசின் தலைநகர், பெருநகர், ரோம்நகர், லமண்டன், பழிச்செயல் மிகுந்த நகரம்.
Babyloniann. பண்டைய பாபிலோனியா நாட்டவர், (பெ) பாபிலோனுக்குரிய, பாரிய உருவுடைய, பெரிய அளவான, குழப்பமிக்க.
ADVERTISEMENTS
Baby-sittern. (தாவ.) கொட்டை.
Baccalaureaten. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Baccara, baccaratசீட்டுச்சூதாட்டம்.
ADVERTISEMENTS
Baccatea. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான.
Bacchanaln. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
Bacchanalian. pl. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி, வெறியர், (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய, குடிவெறியுள்ள,கலகத்துக்குரிய, அமளி செய்கிற,
ADVERTISEMENTS
Bacchantn. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு, 'பாக்கஸ்' வழிபாட்டாளர், (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
ADVERTISEMENTS