தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Babeldomn. கூட்டிரைச்சல், குழப்பநிலை,
Babelisha. குழப்பம் நிறைந்த.
Babiroussa, babirussaசெலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
ADVERTISEMENTS
Babistn. பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
Bablahn. வேலமரத்தையொத்த மரவகை, சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Babnyhoodn. குழந்தைப்பருவம்.
ADVERTISEMENTS
Baboon. வங்காள நடுத்தர வகுப்பினர்.
Baboon n.ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை,
Baboosh, babouche, babucheகீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
ADVERTISEMENTS
Babyn. குழந்தைஇ, மதலை, குழந்தை போன்றவர், குழந்தை மனப்பான்மையுடையவர், உலகம் தெரியாதவர், இனத்திற் சிறியது, கன்று, குட்டி, குஞ்சு, பிள்ளை,(வினை) குழந்தையாக நடத்து, செல்லங்கொடு.
ADVERTISEMENTS