தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Backcrossn. கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு.
Backdoorn. புழைக்கடை, பின்வாயில், (பெ) தகுதியற்ற, ஔதவு மறைவான, களவான.
Back-draughtn. பின்னோக்கிய ஒழுக்கு.
ADVERTISEMENTS
Back-endn. பின்கோடி, கடைக்கோடி, காலப்பிரிவின் இறுதிப் பகுதி, இலையுதிர் காலமத்தின் இறுதி.
Backern. போட்டியாளரை ஆதரிப்பவர், குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர்.
Back-falln. குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல், தோல்வி, பேரிசைக்கருவியின் உறுப்பு.
ADVERTISEMENTS
Back-firen. உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Backfischn. இளமங்கை.
Back-formationn. பின் அடிச்சொல் ஆக்கம்.,
ADVERTISEMENTS
Backgammonn. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
ADVERTISEMENTS