தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ascribable | a. சார்த்திக் கூறத்தக்க. | |
Ascribe | v. ஏற்றிச்சொல், சார்த்திக்கூறு, குறித்துக்காட்டு, உரியதாகக் கருது, சாட்டியுரை, காரணமாகக் குறிப்பிடு. | |
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee). | நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Ash-bin, ash-bucket, ash-can | n. குபபைத்தொட்டி, சாம்பற்கலம். | |
Aspectable | a. காணப்படுகிற, காண்பிணிய. | |
Assailable | a. தாக்குதற்கு இடம் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Assayable | a. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய. | |
Assemblage | n. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி. | |
Assemble | v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு. | |
ADVERTISEMENTS
| ||
Assemble, | n. குழு நடனத்திற் பாய்ச்சல் வகை. |