தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arborescent | a. மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய. | |
Arboretum | n. பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம். | |
Arboricultural | a. மரங்களை வளர்ப்பதற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arboriculture | n. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை. | |
Arboriculturist | n. மர ஆய்வாளர். | |
Arborization | n. மரம் போன்ற தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Arbour | n. பொதும்பர், கொடிவீடு. | |
Arboured | a. இளமரக்கா அமைந்துள்ள. | |
Arcades ambo. | இருவரும் கயவர்கள். | |
ADVERTISEMENTS
| ||
Archbishop | n. தலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர். |