தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Proces-verbal | n. நிகழ்ச்சிக் குறிப்பு, செய்திப்பட்டி, பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை. | |
Procumbent | a. குப்புறப்படுத்துள்ள, நெடுஞ்சாண்கிடையான, (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற. | |
Profitable | a. ஆதாயமான, இலாபம் விளைக்கிற, பயன்படுகிற, மிகு வருவாய் உடைய, நலந்தருகிற, நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Prohibit | v. தடை செய், செயலைத்தடு, தடுத்தாணையிடு. | |
Prohibition | n. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு. | |
Prohibitive | a. தடுக்கிற, தடைசெய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Prohibitory | a. விலக்குகிற, தடுக்கிற. | |
Prompt-book | n. அடியெடுத்துக்கொடுப்போர் கைப்புத்தகம். | |
Prompt-box | n. நாடக மேடையில் நினைப்பூட்டுபவரின் அறை. | |
ADVERTISEMENTS
| ||
Prong-buck, prong-horn, prong-horned antelope | n. மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை. |