தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rock-bird | n. கடற்பறவை வகை. | |
Rock-bottom | n. (பே-வ) அடிக்கீழ் மட்டம். | |
Rock-ribbed | a. பாறை விளிம்புகளையுடைய, வலுவான, உறுதியான, உறுதியாக நாட்டப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Roebuck | n. இரலை, சிறு மான் கலை. | |
Rood-beam | n. திருக்கோயில் சிலுவையுருவைத் தாங்கும் மரவிட்டம். | |
Roof-board | n. கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Root-and-branch | a. முழுநிறைவான, (வினையடை) வேரோடு, அடியோடு, ஒன்றும்விடாது, முழுவதும். | |
Root-climber | n. வேரினைப் பற்றிக்கொண்டு படருங் கொடி. | |
Rose-bay | n. பூச்செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Rosebud | n. ரோசா அரும்பு, அழகிய பெண், பருவப்பெண். |