தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rosenoblen. கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
Roublen. ருசிய நாணயம், ருசிய நாணய மதிப்பலகு.
Rough-and-tumblen. துண்டுத்துணுக்குச் சண்டை, ஒழுங்கும் தொடர்பும் அற்ற தனித்தனிப் போர்நிகழ்ச்சிமுறை, (பெயரடை) ஒழுங்கற்ற தாறுமாறான, குப்பை கூளமாயுள்ள, செயல்முறை விதிகட்கு மாறான.
ADVERTISEMENTS
Roundaboutn. சுற்று வளைப்பு வழி, வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம், சுற்றுவளைப்புப்பேச்சு, குடை இராட்டினம், வட்ட மண் அரண், வட்டாகார நடனம், (பெயரடை) சுற்று வழியான, சுற்றுமுகமான, மறைமுகமான, சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற, மொட்டைக் கட்டையான, வாலோ பின் தொங்கலோ இல்லாத, கொழுத்த, பருமனான, (வினை) இராட்டினமாகச் சுழல், சுற்றிச்சுற்றிவா.
Round-Tablen. வட்டமேசை, சரிசம இருக்கைக்குழாய், பிரிட்டனின் பழங்கதைமரபில் மன்னர் ஆர்தரின் வீரர்க்குரிய வட்டமேசை.
Rouseaboutn. கப்பல்துறைக் கையாள்.
ADVERTISEMENTS
Roustaboutn. கப்பல்துறைத் தொழிலாளர், கப்பல் மேல்தளக் கூலியாள்.
Row-boatn. துடுப்புப்படகு.
Roxburghen. புத்தகக் கட்டடப் பாணிவகை, பொன் எழுத்துடைய மூட்டுத்தோலும் வெட்டா அருகும் உடைய புத்தகக் கட்டடமுறை.
ADVERTISEMENTS
Rub n. தேய்ப்பு, துடைப்பு, உராய்வு, முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல், தடை, சிக்கல், இடைத் தொல்லை, (வினை) தேய், துடை, உரசித்தேய், உராய்வுறு, உரசுநிரைலயுறு, உரசிக்கொள், உராய்வுறச் செய், துடைத்துத் துப்புறவாக்கு, துடைத்து ஈரம்ப
ADVERTISEMENTS