தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subastrala. நிலவுலகுக்குரிய.
Subatomn. அணுவின் உட்கூறு.
Subatomica. அணு உட்கூறமைவு சார்ந்த, அணு உட்டுகள் மாறுபாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Subatomicsn. pl. அணு உட்கூறமைவியக்க ஆய்வியல்.
Subaudiv. நினைவாக இட்டு நிரப்பிக்கொள்க.
Subauditionn. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல்.
ADVERTISEMENTS
Subaxillarya. அக்குளுக்குக் கீழுள்ள, (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான.
Sub-basala. அடியளாவிய, அடித்தளத்துக்குக் கீழ்ப்பட்ட.
Sub-basen. அடித்தள அகடு.
ADVERTISEMENTS
Subbingn. பதிலாளாக வேலைசெய்தல், பதிலாட்பணி, வேலை வேளை இடை முன்பணம்.
ADVERTISEMENTS