தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbashfula. கூச்சம் அற்ற.
Unbatheda. குளிப்பாட்டப்படாத, நீர் தோயப்பெறாத.
Unbattereda. நொறுங்காத, சேதம் உறாத.
ADVERTISEMENTS
Unbev. இல்லாதாக்கு, இல்லாதிரு, இல்பொருளாகு, இன்மையாகு.
Unbearv. விறைப்புக் கடிவாளத்திலிருந்து விடுவி.
Unbearablea. பொறுத்துக்கொள்ள முடியாத, தாங்க இயலாத.
ADVERTISEMENTS
Unbeaseemv. பொருத்தமற்றிரு, ஒவ்வாததாயிரு.
Unbeatablea. தோற்கடிக்க முடியாத, தோலாத.
Unbeatena. அடித்துத் துவைக்கப்பெறாத, தோற்கடிக்கப்பெறாத, தோலாத, ஊக்கங் குலையாத.
ADVERTISEMENTS
Unbecomingn. (மெய்.) தோற்ற ஒடுக்க இடைப்படுநிலை, பொருள்கள் உளதாம் நிலையிலிருந்து இலதாம் நிலைபுறுவதற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இடையீட்டு நிலை, (பெ.) ஒவ்வாத, பொருந்தாத, தகுதியற்ற, தகுதிக்கேடான, தோற்றக்கேடான, நல்லாக்கமற்ற, உடை தொப்பி முதலியன வகையில் இசைவுக்கேடான.
ADVERTISEMENTS