தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unberufena. அழைக்கப்பெறாத, பழித்தெய்வ வகையில் வீம்பு வீறாப்புரைக்குப் பின் அழையாது வந்து தோற்றுகிற.
Unbeseeminga. தகுதியற்ற.
Unbesoughta. வேண்டப்படாத, கேட்காமலே வழங்கப்படுகிற.
ADVERTISEMENTS
Unbespeakv. சான்றாதரவு காட்டியதை மறு, குறித்துக்காட்டியதை அன்றென ஆக்கு, முன்கூட்டிப் பேசிவைக்கப்பட்டதை மறு.
Unbespokena. குறித்துக்காட்டப்பெறாத, சான்றாதரவுதரப்படாத, முகங்கொடுத்துப் பேசப்பெறாத.
Unbestoweda. வழங்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unbetterablea. மேலும் மேம்படுத்த முடியாத.
Unbettereda. மேலும் திருத்தமாக்கப்படாத.
Unbiasv. சார்பகற்று, நடுநிலைப்படுத்து.
ADVERTISEMENTS
Unbiaseda. நடுநிலையான, பாரபட்சமற்ற, ஒருபாற்கோடாத.
ADVERTISEMENTS