தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unblotteda. கறைப்படுத்தப்படாத, துடைத்து அழிக்கப்படாத.
Unblowna. மலர் வகையில் விரியாத, காற்றினால் வீசியெறியப்படாத.
Unblunteda. முனை மழுங்கப் பெறாத.
ADVERTISEMENTS
Unblushinga. முகஞ் சிவப்புறாத, நாணமுறாத.
Unbodeda. எதிர்பார்க்கப்படாத.
Unbodieda. உடலற்ற, உருவற்ற, உடல் தோன்றாத.
ADVERTISEMENTS
Unbodinga. எதிர்பார்த்திராத.
Unboltv. தாழ்அகற்று, கதவு திற.
Unbolteda. தாழிடப்படாத, தாழ் அகற்றப்பட்ட, அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத, புடைக்கப் படாத.
ADVERTISEMENTS
Unbonev. எலும்பு பிரித்து எடு.
ADVERTISEMENTS