தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unbranched | a. கிளைக்காத. | |
Unbreachable | a. முறியாத, தகர்க்கமுடியாத. | |
Unbreached | a. தகர்க்கப்படாத, முறிக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbreakable | a. உடைக்க முடியாத, உடையாத. | |
Unbreathable | a. மூச்சுவிடக்கூடாத, பேசவிடக்கூடாத. | |
Unbreathed | a. மூச்சுவிடாத, வௌதயிடப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbreathed-on | a. காற்று மேற்படாத, வசைக்காற்று தீண்டாத. | |
Unbred | a. நன்கு பயிற்றுவிக்கப்படாத, நற்பயிற்சியற்ற. | |
Unbreech | v. பீரங்கியின் பின்தனை அகற்று, காற்குழாய் கழற்று. | |
ADVERTISEMENTS
| ||
Unbridged | n. பாலமிடப்பெறாத, இணைக்கப்பெறாத. |