தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbonnetv. வணக்கஞ் செலுத்தும் வகையில் தொப்பியை எடு, தலைக் கவிகையை அகற்றிவிடு.
Unbookeda. புத்தகத்தில் பதிவு செய்யப்பெறாத, ஒதுக்கி வைக்கப்பெறாத, குறித்து ஒதுக்கி வைக்கப்பெறாத, நுழைவுச் சீட்டுப் பதிவு செய்யப்பெறாத, இலக்கியச் சார்பாற்ற.
Unbookisha. புத்தகப்புலமை சாராத, ஏட்டறிவு சாராத.
ADVERTISEMENTS
Unbootv. ஆளின் புதை மிதிகளைக் கழற்று, புதை மிதியடி கழற்றி வை.
Unborna. பிறாவத, இன்னும் பிறந்திராத, வருங்காலத்துக்குரிய.
Unborroweda. கடனாக வாங்கப்பெறாத, இரவலாகப் பெற்றிராத.
ADVERTISEMENTS
Unbosomv. எண்ணங்களை வௌதயிட, மறை உணர்ச்சிகளை வௌதயிட்டுரை.
Unbosomern. ஔதவுமறைவின்றி வௌதயிட்டுரைப்பவர், வௌதப்படுத்துபவர்.
Unbottomeda. அடித்தளம் அற்ற.
ADVERTISEMENTS
Unboughta. வாங்கப்படாத, விலைக்குப் பெறாத, விலை மூலம் பெறமுடியாத, கைக்கூலியால் வசப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS