தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbounda. கட்டவிழ்க்கப்பட்ட, கட்டுத் தளர்த்தி விடப்பட்ட.
Unboundeda. வரையறையற்ற, தங்குதடையற்ற.
Unboweda. வளையாத, வணங்காத, அடக்கமுடியாத.
ADVERTISEMENTS
Unbowelv. குடலைப்பிடுங்கு, வெறுமையாக்கு, திற, வௌதயிடு.
Unboxv. பெட்டியிலிருந்து வௌதயில் எடு, நாடகக்கொட்டகை இருக்கையிலிருந்து வௌதயேற்று.
Unbracev. காலுறைக் கச்சைமாட்டிகளை அகற்று, செறிவு தளர்த்து, நரம்புகளைத் தளரவிடு.
ADVERTISEMENTS
Unbraced,a.தளர்த்திவிடப்பட்ட.
Unbracinga. தளர்த்திவிடுகிற.
Unbraidv. புரிமுறுக்கு அவிழ் பின்னால் குலை.
ADVERTISEMENTS
Unbraideda. புரிமுறுக்காத, பின்னி இழைக்காத.
ADVERTISEMENTS