தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unburdeneda. சுமையேற்ற பெறாத.
Unburieda. புதைக்கப்படாத.
Unburnisheda. பளபளப்பாக மெருகிடப்படாத.
ADVERTISEMENTS
Unburnta. எரிக்கப்படாத, சுட்டுப் பொசுக்கப்படாத, தீர்புண்படாத.
Unbuttonv. பித்தான் நீக்கு.
Uncapsizablea. கவிழ்க்க முடியாத.
ADVERTISEMENTS
Uncelebrateda. கொண்டாடப் பெறாத, புகழற்ற, பாடப்பெறாத.
Unchallengeablea. எதிர்ப்பற்ற, போட்டிக்கு இடமற்ற, எதிர்வாதமற்ற.
Unchangeabilityn. மாறுபடா நிலை.
ADVERTISEMENTS
Unchangeablea. மாற்ற முடியாத, மாறாத.
ADVERTISEMENTS