தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undebateda. வாதிடப்பெறாத.
Undeceivablea. ஏமாற்றப்பட மாட்டாத.
Undecipherablea. குறிப்புக் கண்டுகொள்ள முடியாத, அடையாளம் அறியப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத.
ADVERTISEMENTS
Undefinablea. வரையறுத்துக்கூறமுடியாத.
Undeniablea. மறுக்கமுடியாத, கட்டாயமாக ஒத்துக்கொள்ளக்கூடிய.
Undependablea. நம்பத்தகாத.
ADVERTISEMENTS
Underbearern. பிணந்தூக்கி, ஆசந்தி சுமப்பவர்.
Underbellyn. மென்தடம், மர்மத்தலம்.
Underbidv. குறைந்த விலையில் கொடுக்க முன்வரலுறு, குறைந்த தொகைக்குக் கேள், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைவாகக் கேள்வி கேள்.
ADVERTISEMENTS
Underbiddern. குறைவிலைக்கு விற்பவர், குறைவிலைக்கக் கேட்பவர், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைந்து கேள்வி கேட்பவர், உச்சக் கேள்வியாளருக்கு அடுத்த உயர் கேள்வியாளர்.
ADVERTISEMENTS