தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undistributeda. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத.
Undisturbeda. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற.
Undoablea. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத.
ADVERTISEMENTS
Undoublev. மடிப்பவிழ், முகிழ்ப்புறு, திற.
Undoubtablea. ஐயுறவு கொள்ளமுடியாத.
Undoubteda. ஐயத்திற்கு இடமற்ற, உறுதியான.
ADVERTISEMENTS
Undoubtedlyadv. ஐயமின்றி, உறுதியாக.
Undrainablea. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத.
Undrinkablea. குடிக்கமுடியாத, பருகத்தகாத.
ADVERTISEMENTS
Unenviablea. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத.
ADVERTISEMENTS