தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unequable | a. ஒரு சீராயிராத, சமனற்ற. | |
Unequitable | a. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத. | |
Unexceptionable | a. குற்றங் காண முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unfathomable | a. ஆழங்காண முடியாத. | |
Unfavourable | a. சார்பாயிராத, சாதகமல்லாத. | |
Unfordable | a. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Unforeseeable | a. எதிர்பார்க்க முடியாத. | |
Unforgettable | a. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற. | |
Unforgivable | a. மன்னிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unhusbanded | a. கணவனற்ற, திருத்தப்படாத. |