தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underbite | v. உலோக அகழ்வுச் செதுக்கு வேலைக்காரர் வகையில் வேண்டிய அளவிற்கு அரித்து அகழாதிரு. | |
Under-board | adv. (அரு.) இரசசிய வழியில், மறைவழிவகையாக. | |
Underbough | a. அடிக்கிளை. | |
ADVERTISEMENTS
| ||
Under-boy | n. பள்ளிக் கீழ்வகுப்புப் பையன், கீழ்நிலைப்பள்ளிச் சிறுவன். | |
Underbreath | n. அடங்கிய குரலொலி, வதந்தி. | |
Underbred | a. நற்பயிற்சியில்லாத, பயிற்சிப்பண்பு போதாத. | |
ADVERTISEMENTS
| ||
Underbridge | n. பாலம், மேற்பாலம் அல்லாத பொதுநிலைப்பாலம். | |
Under-brush | n. அடி வளர்ச்சி, அடிவளர்ச்சிப் புதர், பெருமரங்களுக்கு அடியில் வளரும் சிறுபுதர்த்திரள், குறுமரத்திரள், (வினை.) அடிவளர்ச்சி அகற்று, குறுமரத்திரள், வெட்டு அடி வளர்ச்சிப் புதர் வெட்டித் திருத்து. | |
Underbuild | v. கீழே கட்டு, கீழ்க்கட்டிட மூலம் உதைமானங் கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Under-builder | n. துணைமைக் கட்டிடப் பணியாளர் கீழ்நிலைக் கட்டுமான வேலையாள். |