தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unconscionablea. மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற, தீவினையஞ்சாத, பழிதேர்ந்த, தீமை செய்யத் தயங்காத, அறக்கொடிய, மனச்சான்று உறுத்தலற்ற.
Uncontainablea. உள்ளடக்கி வைக்கமுடியாத.
Uncontestablea. மறுக்கமுடியாத, எதிர்த்துரைக்க முடியாத.
ADVERTISEMENTS
Unconvertiblea. மாற்றப்பட முடியாத.
Uncorroborateda. ஒத்து உறுதிப்படுத்தப்படாத.
Uncrystallizablea. படிக உருப்படாத, மணி உருப்படச் செய்ய முடியாத.
ADVERTISEMENTS
Uncultivablea. பயிரிட முடியாத, பண்படுத்தப்பட முடியாத.
Uncumbereda. பளுவால் தடைப்படுத்தப்படாத, கால்கட்டற்ற, வில்லங்கமற்ற.
Undebarreda. தடை செய்யப்படாத, தடுத்து நிறுத்தப்படாத.
ADVERTISEMENTS
Undebaseda. தாழ்வுபடாத, இழிக்கப்படாத.
ADVERTISEMENTS