தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underbuy | v. குறைமதிப்புவிலைக்கு வாங்கு, முன் வாங்கிய விலைக்குக் குறைத்து வாங்க. | |
Undershurb | n. குறும்புதர் வகை. | |
Understandable | a. அறியக்கூடிய, ஒத்துணர்ந்து பார்க்கக்கூடிய, ஒத்துணர்ந்து காணப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Undescendable, udescendible | a. இறங்க முடியாத. | |
Undesirability | n. விரும்பத்தகாநிலை, வேண்டாத்தன்மை. | |
Undesirable | n. விரும்பத்தகாதவர், (பெ.) விரும்பத்தக்கதாயிராத, வெறுப்புத் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Undeterminable | a. தீர்வு செய்யமுடியாத. | |
Undiscernible | a. நுணுகிக் காணமுடியாத. | |
Undiscoverable | a. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Undistinguishable | a. வேறுபிரித்தறிய முடியாத. |