தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unbridle | v. கடிவாளம் அகற்று, தடைநீக்கு. | |
Unbridled | v. கடிவாளம் இடப்பெறாத, கட்டற்ற. | |
Unbroken | a. உடைபடாத, அடக்கப் பெறாத, இடையீடற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unbrotherly | a. உடன் பிறப்புக்கு ஒவ்வாத. | |
Unbruised | a. காயமுறாத, நைவுறாத. | |
Unbrushed | a. துடைக்கப்படாத, தூரிகையால் திருத்தப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unbuckle | v. வார்ப்பூட்டினைத் தளர்த்து. | |
Unbuild | v. கட்டழி, கட்டிடம் தகர், ஆக்கியத்தை அழித்து விடு. | |
Unbuilt | a. கட்டப்படாத, மேலே கட்டிடம் எழுப்பப் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unburden | v. சுமை யிறக்கு. |