தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncharitablea. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற.
Unchastisablea. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத.
Unclubbablea. கூடிவாழ்வுத் தகுதியற்ற, சமுதாயப் பாங்கற்ற.
ADVERTISEMENTS
Uncombeda. சீவப்பட்டிராத, கோதப்பெறாத.
Uncombinev. பிரிவுறு, கூட்டுப்பிரிவுறுத்து, கூட்டுப்பிரிவுற.
Uncomfortablea. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத.
ADVERTISEMENTS
Uncommendablea. பரிந்துரைக்கத் தகாத, பாராட்டிப் பேசத் தகாத.
Uncommunicablea. தொடர்புகொள்ளத்தகாத, தொடர்பு கொள்ளமுடியாத, சொல்லத்தகாத, செய்தித் தொடர்பு கொள்ள முடியாத, வௌதயிட்டுப் பேச முடியாத.
Uncompanionablea. தோழமைக்கு ஒவ்வாத, அளவளாவிப் பழகாத.
ADVERTISEMENTS
Unconquerablea. வென்றடக்க முடியாத, பணியவைக்க இயலாத.
ADVERTISEMENTS