தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unbiblical | a. விவிலிய நுலில் இராத, விவிலிய ஏட்டின் படி அமையாத. | |
Unbidden | a. ஆணையிடப்பெறாத, கோரப்படாத, தற்போக்கான. | |
Unbind | v. பிணைப்பு அகற்று, கட்டுக்கழற்று. | |
ADVERTISEMENTS
| ||
Unbinding | n. கட்டவிழ்ப்பு, தளர்த்தீடு, கட்டவிழ்த்து விடுவிப்பு, (பெ.) தளர்த்துகிற, சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத. | |
Unbitt | v. (கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ். | |
Unbitted | a. கடிவாள வாய் முள்ளிடப்படாத, அடங்காத, மீறிய. | |
ADVERTISEMENTS
| ||
Unblamed | a. குற்றஞ்சாட்டப்படாத. | |
Unbleached | a. வெளுக்கப்படாத, நிறம் போக்கப்படாத. | |
Unblemished | a. கறைப்படாத, தூய. | |
ADVERTISEMENTS
| ||
Unblenching | a. தயங்காத. |