தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accidental | a. தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய. | |
Accidentalism | n. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை. | |
Accinge | v. இறுக்கிக்கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Accipitral, acciitrine | a. வல்லுறு போன்ற, பெருந்தீனி கொள்ளுகிற, கூரிய பார்யடைய. | |
Accite | v. சான்றுகாட்டு, சான்றுக்கு அழை. | |
Acclaim, | பாராட்டுப் பேரொலி, (வினை) பாராட்டு, ஆர்ப்பரி இளைவினைத் தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
Acclamation | n. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல், | |
Acclamatory | a. பாராட்டும் தன்மையுள்ள. | |
Acclimatation,acclimation,acclimatisation, acclimatization | n. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல். | |
ADVERTISEMENTS
| ||
Acclimatise, acclimatize | v..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு. |