தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accessary, accessary | தூண்டுபவர், உதிவியாளர், துணைப்பொருள், துணைக்கருவி, (வினை) துணையான, குற்றம் செய்ய உதவுகிற. | |
Accessibility | n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை, | |
Accessible | a. அணுக்கத்தக்க செவ்வியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Accession | n. இணக்கம், பதவியேற்றல், கூடுதல், கூட்டு, (சட்) மேலீட்டம், உடைமையின் மேல் ஈட்டிய பொருள், | |
Accessories | பயன்பாடுகள் | |
Accessories,accessories | n. துணைப்பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Accessory,accessory | துணைப்பொருள், குற்றம் செய்யத் துணையாயிருப்பவர், (வினை) துணையான,குற்றம் செய்ய உதவுகிற. | |
Accetation | n. ஏற்புடைப்பொருள், ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் | |
Accidence | n. சொல்லிலக்கண்ம, அடிப்படைக்கருத்துக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Accident | n. எதிர்பாராத நிகழ்ச்சி, கருதிச் செய்யப்படாத செயல், விபத்து. |