தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Accedev. இணங்கு, பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள்.
Accelcarndoint. ஏற்றி இசை.
Acceleratev. விரைவுபடுத்து, முடுக்கிவிடு.
ADVERTISEMENTS
Accelerateda. விசை ஏறிக்கொண்டு இருக்கிற.
Accelerationn. விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
Accelerativea. விரைவுபடுத்தும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Acceleratorn. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
Accelerentn. விரைவுபடுத்தும் கருவி.
Accent n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு.
ADVERTISEMENTS
Accent v. அழுததம் கொடு, அசையழுத்தம்பட உச்சரி, உரம்படச்செய், அழுத்தக்குறி இடு, உயர்வாக்கு.
ADVERTISEMENTS