தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abscission | n. வலியப் பிரித்தல். | |
Abscond | v. தலைமறைவாகு, பதுங்கு. | |
Abscondence | n. தலைமறைவு, சட்டத்திற்கஞ்சி ஓடி ஔததல். | |
ADVERTISEMENTS
| ||
Absence | n. இராமை, வராமை, இன்மை. | |
Absence of mind. | நாட்டமின்மை, கவனமின்மை. | |
Absorbency | n. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Abstinence | n. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு. | |
Abstinency | n. நுகர்பொருள் விலக்கும் பழக்கம். | |
Abstract | n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான. | |
ADVERTISEMENTS
| ||
Abstract | v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது, |