தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ichthyosisn. மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை.
Iciclen. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி.
Icingn. உறைதல், குளிரவைத்தல், பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி, விமானத்தின் மீது பனிப்படிவு.
ADVERTISEMENTS
Ickle a.குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய.
Iconn. உருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.
Iconica. உருவம், அரல்லது உருவப்படம், பற்றிய, உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த, மரபு வழக்கமான பாணியையொட்டிய.
ADVERTISEMENTS
Iconoclasmn. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclasmn. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclastn. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
ADVERTISEMENTS
Iconographyn. உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல், படங்களை முன்மையாயிருக்கும் சுவடி, படங்கள் அல்லது பற்றிய கட்டுரை.
ADVERTISEMENTS