தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Atomistic | a. அணுச்சார்ந்த, அணுக்கோட்பாட்டிற்குரிய. | |
Atonic | n. அசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய. | |
Atrocious | a. மிகக் கொடிய,அடாத. | |
ADVERTISEMENTS
| ||
Atrocity | n. அட்டூழியம், | |
Attach | v. பிணை, ஒட்டவை, பொருத்து, கட்டுப்படுத்து, உரித்தாக்கு, (சட்.) பற்றிக்கொள், ஜப்திசெய். | |
Attachable | a. பிணைக்கத்தக்க, பற்றத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Attache,a. | நிலைத்தூதரின் பிணைச்சு. | |
Attached | a. பற்றுதலுள்ள. | |
Attachment | n. பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல். | |
ADVERTISEMENTS
| ||
Attack | n. தாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை,(வினை.) தாக்கு, சாடு. |