தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pneumaticn. காற்றுப்பட்டை, காற்றடைந்த குழாய்ப் பட்டை, காற்றடைத்த குழாய்ப்படை வாய்ந்த மிதிவண்டி, (பெ.) வளி சார்ந்த, காற்றுக்குரிய, வளி இயக்கத்தால் செயற்படுகிற, பறவைகளின் எலும்புகள் வகையில் காற்றுக் குழிவுகள் கொண்ட, காற்றுக் குழிவுகள் சார்ந்த, ஆன்மிக உயிர்நலஞ் சார்ந்த.
Pneumaticityn. வளிகொள் இடங்கள் வாய்க்கப்பெற்றுள்ள நிலை.
Pneumaticsn. வளி ஆய்வியல்.
ADVERTISEMENTS
Pneumatocystn. பறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை.
Pneumogastrica. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
Pneumonicn. நுரையீரல் நோய்களுக்கான மருந்து, (பெ.) நுரையீரல்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
Poach v. முட்டை அவி, முட்டையை ஓடு நீக்கிக் கொதிக்கும் நீரிற் போட்டு வேகவை.
Poach v. விரல்-கழி முதலியவற்றை ஒன்றனுள் நுழைவி, உட்பாய்ச்சு, நிலம் வகையில் மிதித்துச் சேறாக்கப் பெறு, வரம்பு கடந்து பிறர் தனியுரிமையில் தலையிடு, பிறர் நிலத்தில் நுழை, பிறர் உரிமையைத் தவறாக்க கையாளு, மீறிப்பிறர் உடைமையில் தலையிடு, முடைகடந்து மீன்பிடி, விலங்கு
Poachern. முட்டை வேகவைப்பர், முட்டை வேக வைப்பதற்குரிய குழிவுக்கலம், பிறர் நிலத்தில் நுழைபவர், பிறர் உரிமையில் தலையிடுபவர்.
ADVERTISEMENTS
Pochard n. ஆண் வாத்து வகை.
ADVERTISEMENTS