தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Polacca, polacre | மூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல். | |
Polariscope | n. வக்கரிப்புக்காட்டி, ஔதக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி. | |
Polatouche | n. பறக்கும் அணில்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Polecat | n. மரநாய், கீரியினத்ததைச் சேர்ந்த விலங்குவகை. | |
Polemarch | n. (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர், ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர். | |
Polemic | n. வாதம், வாத உரைஞர், வாதத்திற்குரிய நுல், (பெ.) வாதத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Polemics | n. pl. விவாதக்கலை, விவாதப்பயிற்சி, சமயவாதத்துறை. | |
Police | n. காவல்துறை, நகர அமைதிகாக்கும் முறை, பொது அமைதிகாப்புத் துறை, காவல்துறைப்படை, காவல்துறையினர் தொகுதி, (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய், ஒழுங்கமைவாட்சி நடத்து, ஒழுங்கு நிலை நாட்டு. | |
Police-court | n. காவல்துறை நீதிமன்றம். | |
ADVERTISEMENTS
| ||
Police-magistrate | n. காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர். |