தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pococurante | n. கருத்தில்லாதவர், (பெ.) கருத்தில்லாத. | |
Podagra, podagric, podagrous | சந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள. | |
Poetic | a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Poetical | a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட. | |
Poeticize | v. கவிதைக்குரியதாக்கு, பாடல் வடிவினதாக்கு. | |
Poeticule | n. புன்கவிஞர். | |
ADVERTISEMENTS
| ||
Poignancy | n. காரம், கடுப்பு. | |
Point-device | a. முற்றிலுஞ் சரியான, திட்டவட்டமான, (வினையடை.) முற்றிலும் சரியான முறையில், சிறிதுந் தவறாது, துல்லியமாக. | |
Point-to-point race | n. குறியிட்ட சிற்சிற இடங்களின் வழியே ஓடும் குதிரைப்பந்தயம். | |
ADVERTISEMENTS
| ||
Poker-face | n. சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம். |