தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Politicn. அறிவுக் கூர்மையுள்ளவர், நுட்ப மதியினர், ஊகி, சூழ்ச்சித் திறமுடையவர், (பெ.) அறிவுக்கூர்மையுடைய, நுட்ப மதியுடைய, ஊகமுள்ள, முன்மதி வாய்ந்த, சூழ்ச்சித் திறமுடைய, செயல்வகைத் திறமுடைய, செயல் நாயமுடைய, சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Politicaln. அரசியல் மேலாண்மைப் பேராள், (பெ.) அரசுக்குரிய, நாட்டாட்சிக்குரிய, பொது ஆட்சித்துறைக்குரிய, அரசியல் சார்ந்த, அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான, ஆட்சிமுறையில் ஈடுபட்ட, அரசியல் கட்சி சார்ந்த, அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
Politiciann. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர்.
ADVERTISEMENTS
Politico-religiousa. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த.
Politicsn. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள்.
Pollicittionn. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
ADVERTISEMENTS
Polo-stickn. செண்டு, செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு.
Poly clinicபல துறை மருத்துவமனை, பல்துறை மருந்தகம்
Polyarchyn. பலராட்சி.
ADVERTISEMENTS
Polyatomica. பிற அணுக்களுடன் எளிதில் இடமாறவல்ல பலநீரக அணுக்க கொண்ட.
ADVERTISEMENTS