தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ponchon. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம்.
Pontificaln. மாவட்டச் சமய முதல்வர்களுக்கான வினை முறைச்சுவடி, (பெ.) மாவட்டச் சமய முதல்வரைச் சார்ந்த, தவறிழைக்காதவரென்று சொல்லிக்கொள்கிற ஆரவார மதக்கொள்கைப் பற்றார்ந்த.
Pontificalsn. pl. விருதணி, மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை
ADVERTISEMENTS
Pontificate n. சமயகுருமார்களின் முதன்மைக்குழுவின் உறுப்பினருடைய பதவி, மாவட்டச் சமய முதல்வருடைய பதவி, போப்பாண்டவருடைய பதவி, போப்பாண்டவர் பதவிக்காலம்.
Popcornn. மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை.
Popping-creasen. மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்கவேண்டிய எல்லைக்கோடு.
ADVERTISEMENTS
Populacen. பஞ்ஞிலம், பொதுமக்கள் திரள்.
Porcelainn. மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான.
Porcelainizev. பீங்கானாகச் சுடு.
ADVERTISEMENTS
Porcelainours, porcellaneousa. பீங்கான் போன்ற.
ADVERTISEMENTS