தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Post-costala. விலா எபிற்குரிய பின்னாலுள்ள.
Post-exilian, post-exileica. யூதரின் பாபிலோனிய சிறைவாழ்வுக்குப் பிற்பட்ட.
Post-glaciala. (மண்.) பனிப்பேரூழிக்குப் பிற்பட்ட.
ADVERTISEMENTS
Postichen. வேலைப்பாடு முற்றுப்பெற்றபின் சேர்க்கப்படுவது, சிற்ப வேலையில் பின்னாற் சேர்க்கப்படும் பொருத்தமற்றவேலை, தேவைக்கு அதிகன்ன பின்னிணைப்பு வேலை, கடைச்சரக்கு வகையில் பொய்ம்மயிர், கள்ளமுடி, போலிமுப்ப்பு, (பெ.) போலியான, செயற்கையான, இயற்கையல்லாத.
Posticousa. (தாவ.) பின்பகுதியிலுள்ள,பின்னான, பின்பக்கத்திய.
Postofficen. அஞ்சல் நிலையம்.
ADVERTISEMENTS
Post-office ordern. பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
Post-pliocenea. மண்ணியல் கடையூழியாகிய புத்துயிரூழியில் மூன்றாந்தரக் கிளை ஊழிகளும் நாள்காந்தரப் பனி ஊழிப்பருவங்களும் கடந்த காலத்திற்குரிய.
Postscriptn. (சு-வ. பி.எஸ்., பி.பி.எஸ்.) பிற்சேர்க்கை, கடிதத்தில் கையெழுத்திட்டபின் எழுதிச் சேர்க்கும் பத்தி, வானொலி பரப்புச் செய்தி அறிக்கையின் முடிவில் வரும் பேச்சு.
ADVERTISEMENTS
Potamica. ஆற்றிற்குரிய.
ADVERTISEMENTS