தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pot-companion | n. கள்வகை நண்பர், மதுக்கூட்டாளி. | |
Potency | n. ஆற்றல், பயனுடைமை, செல்வாக்கு நிறைந்தவர். | |
Potiche | n. மேசைப் பூச்சட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Potichomania | n. மேசைப் பூச்சட்டிச் சித்திரப்பித்து. | |
Potlach, potlache, potlatch | வட அமெமரிக்க இந்தியரின் மரபுக்குழு விருந்து. | |
Pouch | n. சிறுபை, சட்டை வௌதப்பை, போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை, கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை, குரங்கின் கன்னப்பை, (தாவ.) பை போன்ற குழிவு, விரையுறை, (வினை.) பையிற் போடு, உடைமையாக்கிக் கொள், திருட்டுத்தனமாக எடுத்துக்கொள், உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு, பைபோல் தொங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Pouched | a. பையினையுடைய, பைபோன்ற உறுப்புடைய. | |
Pouchy | a. உப்பிப் புடைத்துள்ள, தளர்ந்துத் தொங்குகிற. | |
Poultice | n. பதவாடை, பற்று, கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி,(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Pounce | n. பறவை உள்நகம், உகிர், இறாஞ்சுதல், பறவையறைதல், திடுமெனப் பாய்ந்து இறங்குதல், (வினை.) இறாஞ்சு, திடுமெனப் பாய்ந்து பற்று, திடீரெனத்தாக்கு, ஆர்வத்துடன் கைப்பற்றும. |