தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Practitionern. வழக்குரைஞர், மருத்துவர்.
Praecociala. புனிற்றோட்டமுடைய, பறவை வகையில் முட்டையிலிருந்து வௌதவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.
Pragmatica. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன் நாட்டமுடைய, வரலாற்று, நிகழ்ச்சிகள் காட்டுந் தத்துவங்களையொட்டிவரலாற்றைக் கொண்டு செல்லுகிற, நாட்டரசின் வினைகள் பற்றிய.
ADVERTISEMENTS
Pragmaticala. பிறர் செய்தியில் தலையிடுகிற, பிடிவாதமான, கொண்டதுவிடாத, செயல்துறைப் பயன்நாட்டமுடைய.
Prairie-chickenn. வட அமெரிக்க காட்டுக்கோழி வகை.
Prancen. பின்கால்மீது துள்ளிக்குதிப்பு, தாவு நடை, எழுச்சிமிக்க நடை, துள்ளலியக்கம், (வினை.) குதிரையைப் பின்னங்கால்களை ஊன்றித் துள்ளச்செய், துள்ளி நட, துள்ளி நடக்குமங் குதிரை மீதிவர்ந்து செல், இறுமாப்பு நடைபோடு, பகட்டுநடை நட, வீறாப்புக்காட்டு.
ADVERTISEMENTS
Pratincolen. தூக்கணங் குருவியின் தோற்றமும் பழக்கவழக்கங்களும் உடைய பறவை வகை.
Preachn. அறவுரை, திருக்கோயில் மேடைப்பேச்ச, (பே-வ) வலிந்த நீதிபோதனை, (வினை.) சமயச் சொற்பொழிவாற்று, அறவுரை கூறு, வலியப் போய் நீதிபோதனை செய், சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு, சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Preachern. சமய போதகர், சமயச் சொற்பொறிவாளர், சமயகுரு, ஆதரவாளர், மன்றாடி.
ADVERTISEMENTS
Preachifyv. சலிக்கும்படி போதி.
ADVERTISEMENTS