தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Preachmentn. வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு, சலிப்புப்பேச்சு.
Preachya. (பே-வ.)சலிப்பு அறவுரயான.
Pre-acquaintv. முன்னதாகத் தெரிவி.
ADVERTISEMENTS
Pre-adamica. ஆழ்ம் காலத்திற்கு முன் இருந்ததாகக் கருதப்படுகிற.
Pre-audiencen. முற்கூற்றுரிமை, வழக்குரைஞர் தம்முள் முற்படப் பேசும் உரிமை.
Precariousa. பிறர் சார்பொட்டிய, நிலையுறுதியற்ற, நிலையற்ற, முடிவுக்குரியதையே ஆதார மெய்ம்மையாகக் கொள்கிற, தற்செயல் நிகழ்வான, ஐயத்துக்கிடன்ன, இடர் செறிந்த.
ADVERTISEMENTS
Precatorya. (இலக்.) வேண்டுகோட் பொருளுடைய.
Precautionn. முன்யோசனை, முன் எச்சரிக்கை நடவடிக்கை.
Precautionarya. முன்னெச்சரிக்கையான.
ADVERTISEMENTS
Precedev. முந்தியதாயிரு, முன்னிகழ்வுறு, முற்படு, முன்வரிசைப்படு, முக்கயத்துவத்தில் மேம்படு, தரத்தில் விஞ்சியதாயிரு, முற்படுவி, முன்நிகழ்வி.
ADVERTISEMENTS