தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stock-marketn. பங்குமாற்று வாணிகக்களம், பங்கு மாற்று வாணிகம்.
Stock-owln. பெரிய ஆந்தை வகை.
Stock-pilen. மூலப்பொரட் சரக்குச் சேகரம், முட்டுப்பாட்டுக் கலத்தில் மூலப்பொருளுக்ககாச் சேகரித்த செய்பொருள் குவை, (வினை.) மூலப்பொருட் சரக்குச் சேகரம் செய்.
ADVERTISEMENTS
Stock-pilingn. மூலப்பொருட் சரக்குச் சேகரிப்பு, முட்டுப் பாட்டுக் காலத்தில் மூலப்பொருளுக்காகப் கழிந்த செய் பொருள்களைச் சேகரித்தல்.
Stock-potn. கொதிசாற்றுக்கலம், கொதிசாறு சமைக்கும் கலம்.
Stockridern. பரிமேலாயர், ஆஸ்திரேலிய வழக்கில் குதிரை மீதிவர்ந்து திறந்த வௌதகளில் கால்நடைகளைக் காத்துப் பேணுபவர்.
ADVERTISEMENTS
Stocks,n pl.கப்பல் தள நிலவர மரச்சட்டம், தொழுமரம், முற்காலத்தில் கைகால் செருகிவைத்துப் பொருத்தித் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு பிளவான தொளை மரச்சட்டம், பொதுநிதி.
Stock-stilla. சிறிதும் அசைவற்ற நிலையில் உள்ள, (வினையடை.) சிறிதும் அசைவற்ற நிலையில்.
Stock-takingn. இருப்புக்கட்டுதல், கையிருப்புக்கணிப்பு, கையிருப்புக் கணக்கு மதிப்பீடு.
ADVERTISEMENTS
Stock-whipn. குறுங்கைக் கசை, குறுகிய கைப்பிடியும் நீண்ட வாரும் கொண்ட ஆயர் சவுக்கு, குறுங்கைச் சவுக்கு.
ADVERTISEMENTS