தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stringency | n. கடுமை, கண்டிப்பு, கட்டிறுக்கம், விதிமுறை நெகிழ்வின்மை, இழைவிடா நுட்பம், கடும் பணமுடை. | |
String-piece | n. மரச்சட்ட இணைப்பு விட்டம். | |
Stromatic | a. உயிர்ம உட்சட்டஞ் சார்ந்த, உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Struck | v. 'ஸ்டிரிக்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். | |
Structural | a. கட்டமைப்புச் சார்ந்த, கட்டிட அமைப்பிற்குரிய, அமைப்பாண்மைத்திறஞ் சார்ந்த. | |
Structurally | adv. அமைப்பு முறையில், கட்டிட அமைப்பு முறைப்படி. | |
ADVERTISEMENTS
| ||
Structure | n. கட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று. | |
Structureless | a. அமைப்புமுறையற்ற, ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட. | |
Strychnia, strychnine | n. எட்டிச்சத்து, முனைத்த தாவர நஞ்சுவகை, நரப்பு மருந்தாகப் பயன்படும் நச்சு மருந்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Stucco | n. குழைகாரை, சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைசாந்து, (வினை.) குழைகாரை பூசு. |