தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stricken | a. துன்பப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட, அடிபட்ட, வேட்டையில் காயமேற்ற, மூதூர்ந்த, முதுமையேறிய. | |
Strickle | n. தலைதட்டுக்கோல், முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல். | |
Strict | a. கண்டிப்பான, தட்டுத்தளர்வற்ற, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமழுப்பலில்லாத, வரம்பு மீறாத, விதிவிலக்கிற்கு இடந்தராத, சொற்பொருள் வகையில் திரிபு தளர்விற்கு இடமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Strictly | adv. கண்டிப்பாக. | |
Strictness | n. கண்டிப்பு. | |
Stricture | n. கண்டனம், மிகு கட்டுப்பாடு, குற்றங்குறை தெரிவிப்பு, இறுக்கம், வழியடைப்புச் சிக்கல், (மரு.) நாடி நரம்பு நாளங்கள் வகையில் நெரிசற் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Stridence | n. உரத்த கடுங்குரல். | |
Striking-distance | n. அடிப்பதற்கொத்த அருகாமை. | |
Striking-force | n. தாக்காற்றல் மிக்க வள்படை, குறுகிய கால விசைத்தாக்குபடை, தாக்குவிசை. | |
ADVERTISEMENTS
| ||
String-course | n. கட்டிடச் சுற்றுவரி மேடை. |