தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Straight-cut | a. புகையிலை வகையில் பட்டிழை போன்று நெடுகலான துய்களாக வெட்டப்பட்ட. | |
Straining-beam, straining-piece | n. (கப்.) இடைக்கூம்புவிட்டம், மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம். | |
Strait-laced | a. கடுமையான ஒழுக்கக் கண்டிப்புடைய, பகட்டான மயிரிழை விதிமுறைக் கண்டிப்புடைய, கடுஞ்சமயத்தூய்மையுடைய, ஒழுக்கமுறைக் கசடான, குறுகிய நடைமுறைக் கொள்கையினையுடைய, பெண்டிர் வகையில் போலிப்பயிர்ப்புடைய, பகட்டு நாணமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Strategic | a. போர்த்திறஞ் சார்ந்த, போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த, போர்த்திற நோக்கங்கொண்ட, போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க, போர்த்திற நடவடிக்கை சார்ந்த, குண்டுவீச்ச வகையில் எதிரியின் பொருளியல் நிலை-மன அமைதிநிலை, ஆகியவற்றைச் சீர்குலைக்கும்படி திட்டமிடப்பட்ட. | |
Straticulate | a. (மண்.) அடுக்கியலான, அடுக்கடுக்குப் படுகைகளாக அமைந்துள்ள. | |
Stratification | n. அடுக்கமைவு, அடுக்கடுக்கான படுகைகளாக அமைதல். | |
ADVERTISEMENTS
| ||
Strato-cirrus | n. மங்கல் பஞ்சியல் பாவடிமுகில். | |
Stratocracy | n. படைத்துறை ஆட்சி, படைவீரர் ஆதிக்கம். | |
Stratocruiser | n. மீவளி மண்டல வானுர்தி, வளிமண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம். | |
ADVERTISEMENTS
| ||
Strato-cumulus | n. பாவடித்திரள் குவிமுகில், மழை பெயலற்ற திரள் குவிமுகில். |