தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stopcockn. நெகிழ்வுக்குழாய், மூடவும் திறக்கவும் வல்லகுழாய் அமைவு.
Stop-collarn. தடைக்கட்டு வளையம், இயந்திர உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு.
Stop-cylindern. அச்சுப்பொறி வகை.
ADVERTISEMENTS
Stopping-placen. இடை நிறுத்திடம்.
Stop-watchn. விசையழுத்த மணிப்பொறி, ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம்.
Storm-cardn. புயல் நெறிவிளக்க வரைபடம், புயலின் போது அதன் மைய ஆற்றல் நெறிகள் கணித்துத்தகுநெறி காட்ட உதவும் கடலோடியின் கணிப்பு விளக்க விவர விரை படம்.
ADVERTISEMENTS
Storm-centren. புயல் மையம், குழப்பக் கருமூலம், நெருக்கடி மையச் செய்தி.
Storm-cloudn. புயல்மேகம், புயல்வரவு முன்னறிவிக்கும் முகிற்கீற்று, பேரிடர் முன்னறிகுறி, இடர் விளைவிக்குஞ் செய்தி.
Storm-cockn. பறவை வகை.
ADVERTISEMENTS
Storm-conen. புயற்குறிக்கூம்பு, வன்காற்று வடக்கிலிருந்து அடிப்பதை மேல்நோக்கியும் தெற்கிலிருந்து வருவதைக் கீழ் நோக்கியும் காட்டும் கீலடித்த கித்தான் கூம்புக்குறி.
ADVERTISEMENTS