தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Branchlessa. கிளைகள் அற்ற,பிரிவுப்ள் அற்ற.
Branchletn. சிறுகிளை.
Branchya. பல கிளைகளுள்ள, பல பிரிவுகளைக்கொண்ட.
ADVERTISEMENTS
Brass-tacksn. விலை விவரங்கள் தகடு.
Bratchetn. வேட்டை நாய், குட்டி நாய், பெட்டை நாய், சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
Brattice n. நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு, சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி, சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு, (வினை) தட்டியிட்டுத்தடு, அணைதட்டி அமை, பலகை உட்பொதிவு செய்.
ADVERTISEMENTS
Brattice n. இடைக்கால அரண் முற்றுகை நடவடிக்கைகளுக்குரிய நிலையான மரக்கோபுரம், மதில் முகங்காக்கும் அரண் மாளிகையின் காப்பு மேன்மாடம்.
Brattice-clothn. சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி, தார் பூசப்பட்ட சிலை.
Bratticingn. சுரங்கங்களில் தட்டியிட்டு இடைத்தடுத்தல், இடைத்தடுப்பு, தட்டி.
ADVERTISEMENTS
Brazen-facen. செருக்குமிக்கவர், நாணிலி.
ADVERTISEMENTS