தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Building-society | n. கட்டிடக்கழகம், உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம். | |
Bullace | n. காட்டுப் பழவரவகை, கனிவகை. | |
Bull-bitch | n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. | |
ADVERTISEMENTS
| ||
Bull-calf | n. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன். | |
Bull-dance | n. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம். | |
Bullfinch | n. பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை, தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர். | |
ADVERTISEMENTS
| ||
Bull-necked | a. தடித்த கழுத்துடைய. | |
Bullock | n. மட்டக்காளை, காயடிக்கப்பட்ட எருது. | |
Bullocks-heart | n. சீத்தாப்பழம். | |
ADVERTISEMENTS
| ||
Bull-puncher | n. ஆஸ்திரேலிய எருது ஒட்டி. |