தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buck-rabbit | n. ஆண் குழிமுயல், வேல்ஸ் நாட்டு முஸ்ல். | |
Buckram | n. கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி, விறைப்பு, முரட்டுநடை, விறைப்பான தோற்றம், முரட்டுறுதி, (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான, விறைப்பான, இம்மியும் வளைந்து கொடுக்காத, (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு. | |
Buckshee, buckshish | கையுறை, இலவசக்கொடை, மிகை ஊதியம், (பெ.) இலவசமான, விருப்பப்பரிசான, (வினையடை) இலவசமாக. | |
ADVERTISEMENTS
| ||
Buckwheat | n. கோதுமையினம் சார்ந்த கூலவகை. | |
Bucolic | n. முல்லை நிலப்பாடல், முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர், முல்லைக் கவிஞர், நாட்டுப்புறத்தார், (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய, முல்லை நிலத்தைச் சார்ந்த. | |
Bucolics | n. pl. முல்லைநிலப்பாடல் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Buffcoat | n. கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை. | |
Buff-stick | n. எருமைத்தோல் சுற்றப்பட்டு மெருகிடுவதற்கான அமைப்புடைய கைத்தடி. | |
Bugle-call | n. எக்காள ஒலி, ஊதுகொம்பு முழக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Building society | கட்டுமானச் சங்கம் - கழகம் |