தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buccaneerish | a. கடற்கொள்ளைக்காரகைச் சார்ந்த, நாடோ டி வீரவாழ்க்கை சார்பான, கடற்கொள்ளையடிக்கிற. | |
Buccina | n. ரோமர்களின் வளைந்த முரசு வகை. | |
Buccinator | n. கன்னத்தசை. | |
ADVERTISEMENTS
| ||
Buccinatory | a. கன்னத்தரையைச் சார்ந்த. | |
Bucephalus | n. பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை. | |
Buchmanite | n. ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சமயத்துறை, இயக்கத்தைச் சார்ந்தவர், (வினை) ஆக்ஸ்போர்டுக் குழுவினரின் சயத்துரை இயக்கத்தைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Buck | n. வண்டியின் உடற்பகுதி. | |
Buck | n. மான்-ஆடு-முயல் -ஆகியவற்றின் ஆண், ஆட்டியல் மான்வகை, அழகன், விடலை, துணிவுமிக்கவன், ஆண் நீக்ரோ. | |
Buck | -4 n. துணிகளை வெளுப்பதற்குமுன் ஊறவைக்கப் பயன்படும் காரக்கரைசல் வகை. (வினை) வெளுப்பதற்காகத் துணிகளைக் கரைக்கரைசலில் ஊறவை. | |
ADVERTISEMENTS
| ||
Buck | -5 n. விலாங்குமீன் பிடிக்கப் பயன்படும் கூடை. |