தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bronchiala. காற்றுக்குழாய் பற்றிய, காற்றுக்குழாச சார்ந்த.
Bronchitic, a.,மார்புச்சனி சாந்த.
Bronchitisn. மார்புச்சனி நோய்.
ADVERTISEMENTS
Bronchocelen. குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
Broncon. அரைகுறையாகப் பழக்கப்பட்ட குதிரை, வடஅமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குரிய காட்டுக் குதிரை.
Broochn. உடை ஊசி, அணியூக்கு.
ADVERTISEMENTS
Brood-pouchn. முட்டைகளையும் குஞ்சுகளையும் வைத்து வளர்ப்பதற்காக உடலிலேயே உள்ள பை அமைப்பு.
Broom-cornn. துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.
Brouciten. வௌதமநீருயிரகை, புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
ADVERTISEMENTS
Brunchn. காலை உணவிற்கும் நண்பகல் உண்டிக்கும் இடைப்பட்ட ஊன்.
ADVERTISEMENTS